இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

<!–

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பம் – Athavan News

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply