<!– பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல்.எம்.டி. தர்மசேன – Athavan News இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல்.எம்.டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 29ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree