இந்தியா – மியன்மார் எல்லையில் நிலநடுக்கம்!

<!–

இந்தியா – மியன்மார் எல்லையில் நிலநடுக்கம்! – Athavan News

இந்தியா – மியன்மார் எல்லையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *