700 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியது ராஜமவுலியின் திரைப்படம்!

<!–

700 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியது ராஜமவுலியின் திரைப்படம்! – Athavan News

இயக்குனர் ராஜமவுலியின் திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் 700 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *