பல்கலை அனுமதி பதிவுகள் ஆரம்பம்

பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதி பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான உயர்தர வகுப்பு மாணவர்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்தது.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதிவரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply