அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை – பதில் பாதுகாப்பு அமைச்சர்

<!–

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை – பதில் பாதுகாப்பு அமைச்சர் – Athavan News

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் போராட்டம் நடப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக உள்ளூர் பொலிஸாரிடம் போராட்டத்திற்கான அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply