சிறுநீரக நோயாளிகளை பரிசோதிக்க சீனாவில் இருந்து எட்டு பேருந்துகள் !

சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடம் பொருத்தப்பட்ட எட்டு பேருந்துகளை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

660 மில்லியன் ரூபாய் பெருமத்தியான இந்தப் பேருந்துகள் இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன.

அதன்படி, அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

Leave a Reply