நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி 20 நிமிட மின்வெட்டு!

<!–

நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி 20 நிமிட மின்வெட்டு! – Athavan News

நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Leave a Reply