யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் ‘மாவீரர் நாள் நவம்பர் – 27’ என எழுதப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் இ பொலிஸார் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும் இ கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக ‘மாவீரர் நாள் நவம்பர் – 27’ என எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






