முதல் மாவீரன் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்!

<!–

முதல் மாவீரன் சங்கர் சத்தியநாதன் இல்லத்தில் நினைவேந்தல்! – Athavan News

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கருக்கு, அவருடைய இல்லத்தில் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான க.சதீஸ் ஆகியோர் ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


Leave a Reply