தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த தினமான நேற்று, குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொளுத்தினர் என்றுகூறி மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA