மேதகுவின் பிறந்தநாளில், சிவாஜி வழங்கிய ‘கேக்’

“இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள்” என்றுகூறி நேற்று ‘கேக்’ கொடுத்து கொண்டாடினார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

கிளிநொச்சி நீதிவான் மன்றில் வழக்கு ஒன்றுக்குச் சென்றிருந்த அவர், வழக்கு நிறைவடைந்தபின்னர் வெளியேவந்து அங்கு நின்றவர்களுக்கு ‘கேக்’ கொடுத்து மேற்கண்டவாறு கூறினார், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Leave a Reply