தீருவிலில் மாவீரர் நினைவேந்தல்: மக்களுக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இதன்போது மக்கள் தீருவில் திடலுக்குள் நுழைவதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் உள்ளே செல்ல முடியாத மக்கள் கதறி அழுதபடி வேலிகளுக்கு வெளியில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியதை அவதானிக்க முடிந்ததாக அங்கிருந்து அருவியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மாவீரர்களை நினைவேந்திய பீற்றர் இளஞ்செழியனும் அவரது மனைவியும் கைது!

Leave a Reply