எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு கோரி முறைப்பாடு!

<!–

எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு கோரி முறைப்பாடு! – Athavan News

எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தினால் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளளவை 18 லிட்டராக குறைக்கும் போதே, 407 ரூபாய் வரை மோசடி இடம்பெறுவதாக தாம் குற்றம் சுமத்தியதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்க தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply