மாவீரர் நினைவேந்தலை வீடுகளில் இருந்து அனுஷ்டித்த அரசியல் பிரமுகர்கள்

தமிழீழ தாயகத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் பல்வேறு இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவீரர் தினத்தை வீடுகளில் இருந்தவாறே தமிழ் மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் நினைவு கூர்ந்துள்ளனர்.

Leave a Reply