
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்த்த்தக்கது.
பிற செய்திகள்





