விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது 22ஆவது திருத்தச் சட்டமூலம்!

<!–

விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது 22ஆவது திருத்தச் சட்டமூலம்! – Athavan News

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது.

இதன்போதே இதுதொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply