எல்லவில் தீ விபத்து

எல்ல,செப் 30

எல்ல 09 கட்டை பகுதியில் உள்ள கரந்தகொல்ல காட்டில் தீ பரவியுள்ளது.

வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் ஏற்பட்ட தீ இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply