<!– மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு ! – Athavan News நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்லி DCSL மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தையில் இரண்டு சிகரெட் ஒன்றின் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree