மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி முடிவுகள் வெளியாகின1

<!–

மேல்மாகாண காட்டா சுற்றுபோட்டி முடிவுகள் வெளியாகின1 – Athavan News

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் தலைமையகத்தின் மேல்மாகாண திலகராஜா வெற்றிக் கிண்ண காட்டா சுற்றுபோட்டி அண்மையில் கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனலின் சர்வதேச பிரதம ஆசிரியர் சிகான் அன்ரோ டினேஷ் தலைமையில் போட்டிகள் இடம் பெற்றிருந்தன.


Leave a Reply