ஹட்டன் – காமினிபுரவில் வீடொன்றின் மீது மரக்கிளை வீழ்ந்து இருவர் காயம்!

<!–

ஹட்டன் – காமினிபுரவில் வீடொன்றின் மீது மரக்கிளை வீழ்ந்து இருவர் காயம்! – Athavan News

மத்திய மலைப்பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பாரிய மரம் ஒன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.

இதில் வீடு ஒன்றும் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.


Leave a Reply