கொழும்பு, ஓக.03
எரிபொருள் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA