டீசல், மசகு எண்ணெக் கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்படவில்லை

கொழும்பு, ஓக.04

நாட்டை வந்தடைந்துள்ள டீசல், மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல்களில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மற்றுமொரு கப்பலிலிருந்து 37 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலை தரையிறக்கும் நடவடிக்கைகள் நேற்று  நிறைவடைந்துள்ளன.

Leave a Reply