கல்முனையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்

நிதான்

கல்முனையில் சற்று முன்னர் சமையல் எரிவாயு ஒன்று வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கல்முனை வட்ட விதானை வீதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரமாக நாட்டின் பரவலாக இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply