ரயிலுடன் வேன் ஒன்று மோதி விபத்து: ஒருவர் காயம்!

அம்பலாங்கொட கந்தேகொட புகையிரத கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரு{ஹணு குமாரி ரயிலுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வேனில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்! மன்னார் ஊடக அமையம் கண்டனம்

Leave a Reply