<!– அடுத்த மாதம் முதல் அதிகரிக்கின்றது இந்தியா – இலங்கை விமான சேவை! – Athavan News இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல நிறுவங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree