வல்வெட்டித்துறையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் நேற்றைய தினம் இரு உடலங்கள் கரையொதுங்கிய நிலையில் இன்றும் ஓர் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

இந்த உடலும் யாருடையது என்பது இது வரையில் அடையாளம் காணப்படாதமையால் சந்தேகம் நிலவுகின்றது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் மணல்காடுப் பகுதிகளில் நேற்று இரு உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியிருந்தன.

தற்போது இன்று கரை ஒதுங்கிய உடலும் மிகவும் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினர் மூவருக்கும் பிணை!

Leave a Reply