யாழிற்கு நாளை விஜயம் செய்யவுள்ள மாத்தளை மாநகர சபை உறுப்பினர்கள்

மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நாளை வருகை தரவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டு , அவற்றை அறிந்துகொள்ளும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாத்தளை மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் இன்று யாழிற்கு வருகை தந்துள்ள நிலையில், நாளைய தினம் யாழ். மாநகர சபையை பார்வையிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *