திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

<!–

திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு – Athavan News

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5ஆம் வட்டாரம், திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி இருந்தது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களினால், சடலம்  அவதானிக்கப்பட்ட நிலையில், நெடுந்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கண்டெடுத்து, மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply