சி.டி. விக்ரமரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை!

<!–

சி.டி. விக்ரமரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை! – Athavan News

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்குக தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply