<!–
பிரபல நடன இயக்குனரான சிவசங்கர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நடன இயக்கனராக வலம் வந்த அவர், தமிழில் திருடா திருடி திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






