சினிமா துறையில் அதிகளவு சம்பளம் வாங்கும் டாப் பாடகர்கள்!

<!–

சினிமா துறையில் அதிகளவு சம்பளம் வாங்கும் டாப் பாடகர்கள்! – Athavan News

நடிகர், நடிகைகளை போலவே சினிமாத் துறையில் பாடகர்களுக்கும்  ஏராளமான இரசிகர்கள் இருக்கின்றனர்.

இதன்படி அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பாடகி ஸ்ரோயா கோஷல் ஒரு பாடலுக்கு 3 இலட்சத்தில் இருந்து மூன்றரை இலட்சம் வரை வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் பாடகர் சித்ஸ்ரீராம் ஒரு பாடலுக்கு 4 இலட்சம் ரூபாய் சம்பளமாக பெறுவதாகவும், பாடகி சாதனா சர்கம் 2 இலட்சம் வரை பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *