அதிரடியாக அதிகரித்தது கோதுமா மாவின் விலை

<!–

அதிரடியாக அதிகரித்தது கோதுமா மாவின் விலை – Athavan News

கோதுமா மாவின் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


Leave a Reply