கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை முதல் இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.