கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டாரம்தென்ன தர்மராஜா பகுதியில், நபரொருவர் ரயிலில் மோதுண்டு மரணமடைந்தார்.
வட்டபுலுவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.
குறித்த நபர் , மாத்தளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே மரணமடைந்தார்.
பிரதேசப் பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






