ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஹப்புத்தளை சந்தியில் சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து தியத்தலாவைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
யாழில் பாண் விலை 85 ரூபா: ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகள் உயராது!






