முல்லைத்தீவு, நாயாற்று கடற்படை முகாமிற்கு சொந்தமான கரையோர சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடும் படகு ஒன்று கரையோர பகுதியில் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியுள்ளது.
செட்ரிக் எனப்படும் கரையோர சுற்றுக்கால் நடவடிக்கையில் ஈடுபடும் படகே, களப்பு பகுதியில் இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
நாயாற்று பகுதியில் அதிகளவான கடல் மழைவெள்ள நீர் பெருங்கடலுடன் கலப்பதால் நீரோட்டம் அதிகமாக காணப்படுகின்றது.
படகு விபத்துக்குள்ளாகியதில் அதில் சென்ற கடற்படையினர் நீந்தி கரை சேர்ந்துள்ள நிலையில், குறித்த படகை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் சாலை வீதியை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!






