
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும், தீ விபத்தின் போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






