மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு

<!–

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு – Athavan News

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply