இந்தியாவில் இரவு நேர ஊரடங்கு அமுல்!

<!–

இந்தியாவில் இரவு நேர ஊரடங்கு அமுல்! – Athavan News

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குஜராத் மாநில அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இந்தியாவும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply