திருமண நிகழ்வுகளை நடத்தவுள்ளோருக்கு முக்கிய தகவல்

திருமண மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகரிக்காமல் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவால் இந்தப் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும்,

அலுவலகம் மற்றும் தொழில்முறை சந்திப்புகளில் 150 பேர் மட்டுமே பங்குபற்ற முடியும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply