களுத்துறையில் கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

களுத்துறை, பாளையங்கொட பிரதேசத்தில் உள்ள கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை தீயணைப்பு பிரிவினரால் தீ அணைக்கப்பட்டதுடன், விபத்தில் கடையின் உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேவைக் கட்டணங்கள் அறவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்! ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Leave a Reply