பிரபல நடிகரின் திரைப்படத்திற்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்!

<!–

பிரபல நடிகரின் திரைப்படத்திற்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்! – Athavan News

நகைச்சுவை நடிகரான சதீஸ் நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகுகிறார். இந்த திரைப்படத்தில் குக்வித் கோமாளி புகழ் பவித்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில்  ஒரே ஒரு பாடலுக்கு மாத்திரம் அனிருத் இசையமைக்கவுள்ளதாக  அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுத இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply