கல்வித்துறையில் தமிழ் மொழியை புறக்கணிக்க வேண்டாம்! சபையில் சிறிதரன் கோரிக்கை (வீடியோ இணைப்பு)

கல்வித்துறையில் தமிழ் மொழியை புறக்கணிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சபையில் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் கல்வித்துறையில் தமிழ் மொழிப் புறக்கணிப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.

இதனை மாற்றி தமிழ் மொழி கல்விக்காக ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியை நியமித்து தமிழ் கல்வியில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என அவர் வலியுத்தியுள்ளார்.

[embedded content]

Leave a Reply