மயிலிட்டியில் மீனவர் வீசிய வலையில் சிக்கிய கைக்குண்டு!

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

பலாலி – மயிலிட்டி பகுதி கடலில் நேற்று மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.

அதுதொடர்பில் அவரால், பலாலி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அதனை மீட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்!

Leave a Reply