நூறு வருடங்களுக்கு முற்பட்ட பழமையான குகை ஒன்று மக்களால் இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியிலே இந்த வரலாற்றுச்சின்னம் இனங்காணப்ட்டுள்ளது.
நமது வரலாறு சின்னங்களில் ஒன்றான வாவ்வல்புறை என்னும் குகையே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த வரலாறு சின்னம் அமைந்துள்ள காணியினை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்து இருப்பதாகவும் இதனை மீட்டு பாதுகாத்து மாறும் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினை கேட்டு நிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.