யாழில் கேதார கௌரி விரத சிறப்புப் பூஜை வழிபாடுகள்

கேதார கௌரி விரத இறுதி நாளான இன்று அம்மன்,மற்றும் சிவன் ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

விரத நிறைவான இன்று காப்பு எடுக்கும் பூஜை ஆலயங்களில் இடம்பெற்றுள்ளது.அந்த வகையில் நல்லூர் வீரமகாகாளி அம்மன் கோவிலில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply