எனது ஆட்சிக் காலத்தில் பொருட்கள் இடம்பெயர்ந்தமைக்கு பொறுப்பேற்க முடியாது – மைத்திரி

<!–

எனது ஆட்சிக் காலத்தில் பொருட்கள் இடம்பெயர்ந்தமைக்கு பொறுப்பேற்க முடியாது – மைத்திரி – Athavan News

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் தனது ஆட்சிக் காலத்தில் பொருட்கள் இடம்பெயர்ந்தமைக்கு தாம் பொறுப்பேற்க வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, உரிய அதிகாரிகளே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

தனது பதவிக்காலத்தின் பின்னர் உடமைகள் உரிய முறையில் அதிகாரிகளால் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply