வவுனியாவுக்கு பெருமை சேர்த்த மாணவிகள்

வவுனியா மாணவிகள் இருவர் குத்துச்சண்டை போட்டிகளில் தங்கப்பதக்ககங்களை பெற்றுள்ளனர்.

வவுனியா திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவிகளான கீர்த்தனா இகஜேந்தினி இருவரும் பாடசாலைகள் தேசியமட்ட குத்துச்சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

குறித்த மாணவிகள் தமது பாடசாலைக்கும் வலயத்துக்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் . வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply