இரா.சம்பந்தனுக்கு விடுமுறை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவரும், நாடாளுன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எம்.பிக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.

Leave a Reply